CM Vijay | CM விஜய் தமிழகத்தில் கால் வைக்கும் அன்று.. மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்?
CM Vijay | CM விஜய் தமிழகத்தில் கால் வைக்கும் அன்று.. மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்?
thanthitv
முதல்வர் விஜய் லண்டன் பயணத்தை முடித்து 17-ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அன்றைய தினம் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.