தமிழ்நாடு

"மக்கள் டாக்டர் " ஜெயச்சந்திரனுக்கு முதலமைச்சர் பாராட்டு

வட சென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து, அப்பகுதியில் "மக்கள் டாக்டர்" என அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வட சென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து, அப்பகுதியில் "மக்கள் டாக்டர்" என அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்துள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்து, ஏழை - எளிய மக்களுக்கு, கடந்த 40 ஆண்டுகளாக குறைந்த செலவில், மருத்துவ சேவை ஆற்றியதாக எடப்பாடி பழனிச்சாமி புகழ்ந்துள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரன் தன்னலம் கருதாமல் பணியாற்றியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டி உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி