AVM சரவணன் படத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - நேரில் வந்த ரஜினி, கமல்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.மெய்யப்பன் அரங்கில் நடைபெறும், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்துள்ளார்... அதனை காணலாம்...