CM Stalin | கட்டட திறப்பு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மாதவரம் பிரதான சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்... அதனை காணலாம்.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ் வழங்கிட கேட்கலாம்..