தமிழ்நாடு

KEW தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார் முதலமைச்சர்

லண்டனில் உள்ள சர்வதேச KEW தாவரவியல் பூங்காவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

தந்தி டிவி

அமெரிக்கா புறப்படும் முன்பு, லண்டனில் உள்ள சர்வதேச KEW தாவரவியல் பூங்காவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து தாவரங்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்த அவர், தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்