தமிழ்நாடு

தொழில்துறையினருடன் முதல்வர் ஆலோசனை; உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள்

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் என தொழில்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் என தொழில்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் , ஹூண்டாய் டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில்துறையினர் உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்