தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நகராட்சி ஊரக வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறையின் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

தந்தி டிவி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறையின் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், வருவாய் துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், அடுத்து விரைவாக முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்