தமிழ்நாடு

விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை : காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர்

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவர்களின் கல்விக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகையும், மாணவர்களின் கல்விக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான காசோலைகளை விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார். வளையப்பந்து, சதுரங்க விளையாட்டு, ஹாக்கி என பல்வேறு போட்டிகளில் வெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 63 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது