தமிழ்நாடு

குழந்தைகள் இல்லக் கட்டிடம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறப்பு

சென்னை - ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி
சென்னை - ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு இல்லக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுபோல், மதுரை மற்றும் தருமபுரியில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கான புதிய கட்டிடங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்