தமிழ்நாடு

நெல்லையில் "பெரியார் பேருந்து நிலையம் " : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.

தந்தி டிவி

நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார். சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 18 மாதங்களில் இந்த பேருந்து நிலையம் தயாராகி விடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

BIG BREAKING | VIJAY | TVK | முதல்வராக பதவியேற்பு எப்போது? வெளியானது அறிவிப்பு

TVK Vijay | TN Assembly | CPI | CPM | VCK | கடிதங்களுடன் விஜய் - முக்கியமான தருணம்

TVK Vijay | ஆளுநர் மாளிகைக்கு வெளியே விஜய் வந்ததும் கூடி நின்ற தொண்டர்கள் செய்த செயல்

TVK Vijay Meet Governor | ஆட்சி உறுதியானதும் தோரணையோடு செல்லும் விஜய்

TVK Vijay | உறுதியானது தவெக ஆட்சி... பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் நேரு ஸ்டேடியம்