தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகார குழு - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் குழுவில் பங்கேற்பு

வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வெளிநாட்டு முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகார குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் துணை முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒவ்வெரு மாதமும் முதல் வாரம் கூடி நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு தீர்வு காணும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்