தமிழ்நாடு

28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு, உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்