தமிழ்நாடு

சென்னையில் துயில் கொள்ளும் கேப்டனுக்காக மதுரையில் கண்ணீர் விட்ட மேகங்கள்

தந்தி டிவி

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக மழை பெய்யாத நிலையில், இன்று மாலை மதுரை மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கே.கே.நகர், ஒத்தக்கடை, ஆத்திகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்