Chennai | வியாசர்பாடியில் நாளை மறுநாள் முதல் மூடல் - சென்னை பெருநகர போக்குவரத்து துறை அறிவிப்பு
வியாசர்பாடியில் நாளை மறுநாள் முதல் மூடல் - சென்னை பெருநகர போக்குவரத்து துறை அறிவிப்பு
thanthitv
#chennai #vyasarpadi #thanthitv சென்னை வியாசர்பாடி, கணேசபுரம் சுரங்கப்பாதைகளில் கட்டுமான பணி நடைபெறுவதால் வரும் 21ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.