தமிழ்நாடு

"மதுபான கடையை மூட வேண்டும்" - புதுச்சேரி அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் மாஹே பகுதியில் இயங்கிவந்த மதுபானக்கடையை நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

தந்தி டிவி
புதுச்சேரியில் மாஹே பகுதியில் இயங்கிவந்த மதுபானக்கடையை நெடுங்காடு பகுதியில் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து தேவமணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மக்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிராகரித்து மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் 15ம் தேதி மதுபானக் கடை அங்கு திறக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், கடையை உடனே மூட உத்தரவிட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்