தமிழ்நாடு

மத்திய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்

மத்திய மாவடங்களில் வெப்ப நிலை வழக்கத்தைவிட சற்று அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
வங்கக்கடலோர பகுதிகளில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மாவடங்களில் வெப்ப நிலை வழக்கத்தைவிட சற்று அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்