தமிழ்நாடு

Kanchipuram Arrest | ரூ.32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிளார்க் | அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

ரூ.32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிளார்க் | அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

thanthitv

Kanchipuram | Bribe Case | Arrest | ரூ.32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிளார்க் | அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

ரூ.32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது மாங்காடு நகராட்சியில் ஒப்பந்ததாரருக்கு 16 லட்சம் ரூபாய் பணத்தை விடுவிக்க, 32 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிளார்க் வைத்தீஸ்வரன் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாங்காடு நகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை விடுவிக்க மாங்காடு கிளார்க் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தாரர் ஸ்ரீகாந்த் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர்.கிளார்க் வைத்தீஸ்வரன் லஞ்சம் வாங்கியபோது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

#kanchipuram #bribecase #arrest #tnpolice #thanthitv

Protest | CM Vijay | ரிப்பன் மாளிகையை ஸ்தம்பிக்கவிடும் தூய்மை பணியாளர்கள்.. இறங்கிய அமைச்சர்கள்

Nepal Flash Flood | நேபாளில் 10 நாட்களுக்கு பிறகு.. பூமிக்குள் இருந்து தப்பிய 2 உயிர்கள்

Marie Wilson | ``நேர்ல வாங்க’’ - கோர்ட் உத்தரவு.. நேரில் வந்த நிதியமைச்சர் மரிய வில்சன்

School கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கும் ஸ்கூலா? - லாரி மோதி ஸ்கூல் வேன் டிரைவர் பலி.. 9 மாணவர்கள் நிலை?

Keezhadi Murder| தமிழகத்தை பதறவிட்ட கீழடி படுகொலை - குலைநடுங்க விடும் காட்சி வைரல்