தமிழ்நாடு

"பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி புரியும் துப்புரவு தொழிலாளிகள்" - பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்