தமிழ்நாடு

தூய்மை காவலர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் தேவை - ஏஐடியுசி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் கொரோனா சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஏஐடியுசி சங்க மாநில செயலாளர் சுப்பாராயன் தலைமையில்,மதிமுகவின் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் தூய்மை காவலர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தந்தி டிவி

தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் கொரோனா சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஏஐடியுசி சங்க மாநில செயலாளர் சுப்பாராயன் தலைமையில்,மதிமுகவின் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் தூய்மை காவலர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்திவிட்டு, கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் தூய்மைக் காவலர்கள் சீருடையுடன் பங்கேற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்