தமிழ்நாடு

கூட்டுறவு சங்க தேர்தலில் தகராறு : அடிதடி ஏற்பட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்களும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறிய நிலையில், கூட்டுறவு பண்டக சாலையில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோதலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்