தமிழ்நாடு

கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் - 20 வீடுகள் சேதம்...

அருப்புக்கோட்டை அருகே எம் . ரெட்டியபட்டி அருகே தொப்பலாகரை என்ற கிராமத்தில், சாமி கும்பிடுவதில், இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

தந்தி டிவி
கற்கள் - சோடா பாட்டில்கள் வீசி எறிந்ததால், இரு தரப்பிலும் 5 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவினர், 20 வீடுகளை சேதப்படுத்தியதுடன், இரு சக்கர வாகனம் மற்றும் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து விட்டு ஓடி விட்டனர். எம். ரெட்டியபட்டி பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்