தமிழ்நாடு

குடியுரிமைச் திருத்த சட்டம் - எதிர்ப்பு பேரணி : சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், சட்டம் நிறைவேற உதவியாக இருந்த அ.தி.மு.க. எம்பிக்களை கண்டித்தும் பெரியகுளம் தென்கரை பகுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், சட்டம் நிறைவேற உதவியாக இருந்த அ.தி.மு.க. எம்பிக்களை கண்டித்தும் பெரியகுளம் தென்கரை பகுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். நாட்டை மதத்தின் அடிப்படையில் கட்டமைக்க, பா.ஜ.க. அரசு செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசு பேரவையை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். நெல்லை கண்னணை விடுதலை செய்ய வழியுறுத்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்