தமிழ்நாடு

குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.

மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்