தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் நேற்றிரவு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் நேற்றிரவு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவும், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். பின்னர், உக்கடம் பகுதியில் தொடங்கி டவுன்ஹால் சாலை வரை கையில் தேசிய கொடி மற்றும் மெழுகுவர்த்தியை ஏந்தி ஊர்வலமாக சென்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்