தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டம் : "சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது" - எஸ்பி.வேலுமணி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்