தமிழ்நாடு

"குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது, 12 மாநில முதலமைச்சர்கள் அறிவிப்பு" - பிரகாஷ் காரத்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக பிரகாஷ் காரத் கூறினார்.

தந்தி டிவி

கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குடியுரிமை திருத்த சட்டத்தை

ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தையடுத்து என்.ஆர்.சி.யை கொண்டு வர மத்திய அரசு பின்வாங்கியுள்ளதாகவும் ஆனால் வேறு வகையில் நிச்சயமாக அமல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்