தமிழ்நாடு

வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு...சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவி கைது

கோவையில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கோவையில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சினிமா துணை நடிகர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிபட்ட சிலரை விசாரித்த போது, துணை நடிகர் சீனிவாசனுக்கு திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சீனிவாசனை கைது செய்து விசாரித்ததில் அவரது மனைவிக்கும் திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்