தமிழ்நாடு

"குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை ஏன்?" - ரூ. 500 கோடி இழப்பீடு கோரி ககன் போத்ரா வழக்கு

கடன் பிரச்சினை தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சினிமா பைனான்சியர் ககன் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

கடன் பிரச்சினை தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சினிமா பைனான்சியர் ககன் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தாமும் , மகனும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை