தமிழ்நாடு

சினிமா டப்பிங் யூனியன் தேர்தல்... நடிகர் ராதாரவி வெற்றி

தந்தி டிவி

சினிமா டப்பிங் யூனியன் தேர்தல்... நடிகர் ராதாரவி வெற்றி

#cinima #election #radharavi #thanthitv

2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் மற்றும் தலைவரை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில், நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதா ரவி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஜேந்திரன், சற்குணம் ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், நடிகர்கள் போஸ் வெங்கட், நாசர், அம்பிகா, விஜய் சேதுபதி, சரத்குமார், உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவிட்டு சென்றனர். இந்த தேர்தலில் மொத்தம் ஆயிரத்து பதினேழு வாக்குகள் பதிவாகியது. அதில், 313 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதா ரவி வெற்றி பெற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு