தமிழ்நாடு

சின்னகருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தல் : இன்று வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

கும்பகோணம் அருகே உள்ள சின்ன கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், தனி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
கும்பகோணம் அருகே உள்ள சின்ன கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், தனி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது. மாலை 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவை ஒட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த சங்கத்தில் மொத்தம் இரண்டாயிரத்து 550 உறுப்பினர்களில் உயரிழந்தவர்கள் போக ஆயிரத்து 200 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில், 650 பேர் வாக்களித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தில், முதன்முதலாக கூட்டுறவு சங்க தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி