தமிழ்நாடு

ஜனநாயக மாதர் சங்கத்தினர் சின்மயியுடன் சந்திப்பு

"பிரச்சினைகளை வெளியே சொல்லும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது"

தந்தி டிவி
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது தான் கிடைத்துள்ளது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னையில் பாடகி சின்மயியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை