தமிழ்நாடு

பிரச்சினைகளை வெளியே சொல்லும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது - மகாலட்சுமி

பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு தற்போது தான் கிடைத்துள்ளது என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது தான் கிடைத்துள்ளது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

* சென்னையில் பாடகி சின்மயியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்