தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் : பள்ளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் இலவச விமான பயணம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 48 அரசு பள்ளி மாணவர்கள், சென்னைமீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் சார்பில் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டர்.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் ஜவகர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனகாபுத்தூர், பொழிச்சலூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 48 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். சென்னையில் இருந்து திருச்சி, மெரினா கடற்கரை, மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள் விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்றபோது மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவ-மாணவிகளுடன் விமானத்தில் நடிகர் சதீஷ் பயணம் செய்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை