தமிழ்நாடு

#BREAKING || சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு

தந்தி டிவி

புதுக்கோட்டை, தொண்டைமான் நகரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 36க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு. 50க்கும் மேற்பட்டோர் சத்துணவு சாப்பிட்ட நிலையில், அரை மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சோதனை - சத்துணவில் பூச்சி விழுந்தது கண்டுபிடிப்பு.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்