தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவிலில் ஹரி ஓம் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

தந்தி டிவி

நெல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக கல்வி தொடங்க உள்ள குழந்தைகள், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியுடன் கோயிலுக்கு வருகை தந்தனர். அங்கு, பச்சரிசியில் விரலி மஞ்சள் கொண்டு ஹரி ஓம் என எழுதியும் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' என எழுதியும் தங்களது கல்வி கற்றலை தொடங்கினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை