* அதையறிந்த பெற்றோர், நிகிலின் ஆற்றலை மேலும் மேம்படுத்தும் வகையில், 196 நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்கள், மாநிலங்களின் தலைநகரங்கள், ராமாயண கதாபாத்திரங்கள், கோள்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என பலவற்றை நிகிலுக்கு சொல்லிக் கொடுக்க, அவனும் அவற்றை சரியாக நினைவில் வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறான்.