தமிழ்நாடு

சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் - மதுரையில் மேலும் ஒரு இளைஞர் கைது

மதுரையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்தததாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த டிரைவர் சுந்தரபாண்டியன், தமது செல்போனில் ஏராளமான சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததோடு அதனை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு சுந்தரபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நேற்று மதுரையில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்