தமிழ்நாடு

திருச்செங்கோடு : டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். பெரிய மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்