தமிழ்நாடு

சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்

சென்னை தண்டையார்பேட்டையில் பச்சிளம் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில் பச்சிளம் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலம் சாலையில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குழந்தையின் சடலத்தை சாலையில் வீசியது யார் என தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்