தமிழ்நாடு

"கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்றெடுத்தார்" - துபாயில் இருந்து வந்ததால் கர்ப்பிணி பெண் தனி வார்டில் அனுமதி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கர்பிணி பெண், கடந்த 20 ஆம் தேதி துபாயில் இருந்து ஊர் திரும்பினார். இதைத்தொடர்ந்து,கொரோனா பரிசோதனைக்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்