தமிழ்நாடு

முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் - 7 மாணவர்கள் கைது

சென்னை பல்கலைகழகத்தின் 160 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்கலை வளாக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.

தந்தி டிவி
சென்னை பல்கலைகழகத்தின் 160 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்கலை வளாக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மேடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக, அம்பேத்கர் வாசகர் வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தினர். பல்கலைக் கழகத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாதபோது, விழா எதற்கு என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து 7 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்