தமிழ்நாடு

தமிழக அரசிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தி டிவி

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு, கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றதாகவும், 15 மாதங்களாகியும் தேர்ச்சி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்படவில்லை எனவும் கூறியுள்ளார். எனவே இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி, பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்