திருச்சியில் முதலமைச்சர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி 
தமிழ்நாடு

திருச்சியில் முதலமைச்சர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

thanthitv

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி காஜாமலை பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், 750 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு டிராக்டர் மற்றும் மாடுபிடிவீரருக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

Ajith Mother | Ajith | CM Vijay | தாய் மறைவு - கலங்கி நிற்கும் நண்பன் அஜித்.. நேரில் வரும் CM விஜய்

TN Govt | IAS | IAS அதிகாரிகள் அதிரடி திடீர் மாற்றம்.. தொடரும் அதிரடி

Breaking | CUET Exam | CUET தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன NTA

LokBhavan | Governor | Thiruvalluvar | காவி உடையில் திருவள்ளுவர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் சர்ச்சை

Sand Storm | சுனாமி அலை போல் அடித்த மணல் புயல் - பகலிலேயே இருளான ராஜஸ்தான்