தமிழ்நாடு

"வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்" - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
"வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்" - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மோடிக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டு வருவதாகவும், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்