தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தந்தி டிவி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார் அதன் நேரடி காட்சி. அமைச்சர்கள்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு..

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே