நிர்வாகத் திறன் மிகுந்த அரசை, எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடையில் பேசிய அவர், அரசை பாராட்டவிட்டாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றார்.