தமிழ்நாடு

பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை - ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். 45 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு செய்யப்பட்டுள்ளன, தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்