தமிழ்நாடு

70 அமைப்புகள் கொடுத்த ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்த அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் பாண்டியராஜன், அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்தார். 70 அமைப்புகள் மூலம் திரட்டப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் , இன்னும் நிதி திரட்டப்படுவதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்