தமிழ்நாடு

அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு : ரூ 25 லட்சம் வழங்கினார் முதல்வர்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார். ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பாஸ்கரன் இன்னும் பல பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி