தமிழ்நாடு

"ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி" - மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது வரலாற்று சாதனை என தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தமிழக அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்